சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
UPDATED : ஆக 08, 2025 12:00 AM
ADDED : ஆக 08, 2025 09:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பப் பதிவு ஜூலை 24ல் துவங்கியது.
அதற்கான அவகாசம் இன்று முடிவடையும் என்று கூறப்பட்டிருந்தது. இதுவரை, 6,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.