தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி


UPDATED : நவ 25, 2026 05:39 PM

ADDED : நவ 25, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 05:39 PM ADDED : நவ 25, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில், பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. இதில், வேளாண்மை கல்லுாரி, கலை அறிவியல், மருந்தியல், செவிலியர், இணை மருத்துவ அறிவியல், பிசியோதெரபி, கல்வியியல், பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் யோகா கல்லுாரிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், கல்லுாரி முதல்வர்களும் கலந்துகொண்டனர்.

சென்னை அண்ணா பல்கலையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் முத்தன், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். அவர், பேராசிரியர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள பயிற்சியளித்தார்.

பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனி ஜி பெரியசாமி, துணை தலைவர் விசாலாட்சி பெரியசாமி, நிறுவனத்தின் தலைவர், செயலாளர் பல்வேறு கல்லுாரிகளின் முதல்வர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

துணை தலைவர் விசாலாட்சி பெரியசாமி, பேராசிரியர்களுக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்தார். தாளாளர் கணபதி வரவேற்றார். கல்லுாரி முதன்மையர் பெரியசாமி நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us