sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

'பெல்லோஷிப்' வாய்ப்பு

/

'பெல்லோஷிப்' வாய்ப்பு

'பெல்லோஷிப்' வாய்ப்பு

'பெல்லோஷிப்' வாய்ப்பு


UPDATED : செப் 18, 2024 12:00 AM

ADDED : செப் 18, 2024 10:21 PM

Google News

UPDATED : செப் 18, 2024 12:00 AM ADDED : செப் 18, 2024 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு ஸ்டடி கல்வி நிறுவனத்தில் பல்வேறு உதவித்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

'பெல்லோஷிப்' திட்டங்கள்:


*நேஷனல் பெல்லோஷிப்
* தாகூட் பெல்லோஷிப்
* பொதுவான பெல்லோஷிப்
மற்றும் கருத்தரங்குகள், பயிலரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்தவும் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

இத்தகைய வாய்ப்புகளில் பயன்படுத்திக்கொள்ளவதில் ஆர்வமும், தகுதியும் உள்ள ஆராய்ச்சி மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் https://iias.ac.in/award-of-fellowship/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

நவம்பர் 30

விபரங்களுக்கு:

https://iias.ac.in/






      Dinamalar
      Follow us