தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டில்லி பல்கலையில் தீ விபத்து

டில்லி பல்கலையில் தீ விபத்து

டில்லி பல்கலையில் தீ விபத்து


UPDATED : ஜூன் 11, 2025 12:00 AM

ADDED : ஜூன் 11, 2025 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2025 12:00 AM ADDED : ஜூன் 11, 2025 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
டில்லி பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

டில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் உள்ள நிலவியல் துறையில் நேற்று மாலை 5:15 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் இருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் ரசாயன கூட்டம் தீயில் நாசமானது. தகவல் கிடைத்து அங்கு சென்ற ஆறு தீயணைப்பு வண்டிகள், தீயை அணைத்து பரவ விடாமல் செய்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us