அண்ணா பல்கலையில் ஐந்து நாள் குறுகிய கால படிப்பு அறிமுகம்
அண்ணா பல்கலையில் ஐந்து நாள் குறுகிய கால படிப்பு அறிமுகம்
UPDATED : நவ 12, 2026 10:51 AM
ADDED : நவ 12, 2026 10:53 AM

அ நிறம் | அளவு
அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங் துறை சார்பில், சைபர் பாதுகாப்புக்கான ஏ.ஐ., எனும், ஐந்து நாள் குறுகிய கால படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிச., 5 முதல் 11ம் தேதி வரை வகுப்புகள் நடக்க உள்ளன. அண்ணா பல்கலை கீழ் இயங்கும், இன்ஜி., கல்லுாரி, பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழில் துறையினர் சேரலாம்.
இதற்கு, https://isea.app/event.php/IVP20261104UCDF என்ற இணையதளம் வழியே, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
