தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேம்போர்டு பள்ளியில் நிறுவனர் தின விழா

கேம்போர்டு பள்ளியில் நிறுவனர் தின விழா

கேம்போர்டு பள்ளியில் நிறுவனர் தின விழா


UPDATED : நவ 04, 2026 03:29 PM

ADDED : நவ 04, 2026 03:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 03:29 PM ADDED : நவ 04, 2026 03:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
மணியகாரம்பாளையத்தில் உள்ள கேம்போர்டு சர்வதேச பள்ளியின் 17வது நிறுவனர் தின விழா, 'டைனமிக்ஸ் 2026' என்ற பெயரில் நடந்தது.

பள்ளித் தலைவர் அருள் ரமேஷ் தலைமை வகித்தார். தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவ முன்னாள் அதிகாரி ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அருண் பங்கேற்றார்.

அவர் பேசுகையில், 'இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொறுப்புணர்வுடன் லட்சியங்களை அடைய வேண்டும்,' என்றார்.

2026 கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ., 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும், 12ம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், தகவல் முறைமை பாடங்களிலும், 10ம் வகுப்பில் தமிழ் பாடத்திலும் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நடந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us