UPDATED : ஆக 10, 2025 12:00 AM
ADDED : ஆக 10, 2025 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், உதவி பேராசிரியராக பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறவும், பிஹெச்.டி., மாணவர் சேர்க்கைக்காகவும், சி.எஸ்.ஐ.ஆர்., யு.ஜி.சி., நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வுக்காக, , இலவச பயிற்சிகள் வழங்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பயிற்சி வகுப்புகள் வரும் 23 முதல் டிச., 6ம் தேதி வரை, ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களிலும் நடைபெறும். சென்னை பல்கலையின் www.unom.ac.in என்ற இணையதளத்தில் வரும் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.