தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி


UPDATED : நவ 08, 2025 10:13 AM

ADDED : நவ 08, 2025 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2025 10:13 AM ADDED : நவ 08, 2025 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தொழிலாளர் நலத் துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக, அரசு பணி போட்டி தேர்வு களுக்கு, 'ஆன்லைன்' வழியே இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக தொழிலாளர் நலத்துறை சார்பில், தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் போன்றவை நடத்தும் தேர்வுகளுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகளை, காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை; இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை, கல்வி தொலைக்காட்சியில் காணலாம்.

மேலும், https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில், வகுப்புகள் ஒளிபரப்பை காண்பதுடன், பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us