தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு தேர்வு ஒத்திவைப்பு

அரசு தேர்வு ஒத்திவைப்பு

அரசு தேர்வு ஒத்திவைப்பு


UPDATED : ஏப் 23, 2026 06:10 PM

ADDED : ஏப் 23, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2026 06:10 PM ADDED : ஏப் 23, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 26ம் தேதி நடத்தவிருந்த ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைத் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.

இது குறித்து தேர்வாணைய உறுப்பினர் செயலர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் 26ம் தேதி நடத்தவிருந்த ஒருங்கிணைந்த இரண்டாம் நிலைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்த அறிவிப்பு பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us