தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்

அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்

அரசு பள்ளி மாணவர்கள் விமான பயணம்


UPDATED : அக் 14, 2026 06:21 PM

ADDED : அக் 14, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 06:21 PM ADDED : அக் 14, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அரசு பள்ளி மாணவர்கள் விமானத்தில் பறக்க தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

புதுச்சேரி ஹெரிடேஜ் ரவுண்ட் டேபிள் 167, புதுச்சேரி ஹெரிடேஜ் லேடீஸ் வட்டம் 187 இணைந்து அரசுப் பள்ளிகளில் சிறந்த முறையில் கல்வி பயின்று சாதனை படைத்த 15 மாணவர்களை, ஒரு நாள் விமானத்தில் செல்ல 'பிளைட் ஆப் பேண்டஸி' என்ற சிறப்பு முன்னெடுப்பு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கவும், அவர்களின் உயரிய கனவுகளை நனவாக்கவும் இந்த உன்னத திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களை புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வாகனம் மூலம் அழைத்து சென்று, நாளை (15ம் தேதி) சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முரளி, மோதிகுமார், ஜெயந்த், விகேஷ், பாலாஜி, வெங்கடரமணி, அன்பு, சூர்யா, பாலா விஸ்வேஷ், கோபிநாத், பாலாஜி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us