தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசுப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

அரசுப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

அரசுப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்


UPDATED : செப் 28, 2026 02:15 PM

ADDED : செப் 28, 2026 02:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 02:15 PM ADDED : செப் 28, 2026 02:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
பெருந்தொழுவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் பிச்சைப்பாண்டியன் வரவேற்றார்.

மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். மாவட்ட தொடர்பு அலுவலர் சாந்தி, நாட்டுநலப்பணி திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினார்.

'போதைப்பொருள் மற்றும் காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவது' என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 26ம் தேதி தொடங்கிய இம்முகாம், அக்., 2 வரை நடைபெறுகிறது.

பெருந்தொழுவில் 'போதைப்பொருள் இல்லா தமிழகம்' குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us