தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இ.எஸ்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

இ.எஸ்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

இ.எஸ்., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : மார் 21, 2026 11:28 AM

ADDED : மார் 21, 2026 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 21, 2026 11:28 AM ADDED : மார் 21, 2026 11:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, கல்லூரி முதல்வர் வேல்முருகன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். இ.எஸ்.எஸ்.கே., கல்விக் குழும நிறுவன தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினர் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் குமார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

விழாவில், இ.எஸ்.எஸ்.கே., கல்விக் குழும இயக்குனர் முரளிதரன், பேராசிரியை அகிலா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us