தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா


UPDATED : ஏப் 25, 2026 01:02 PM

ADDED : ஏப் 25, 2026 01:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 25, 2026 01:02 PM ADDED : ஏப் 25, 2026 01:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்:
விருத்தாசலம் ஸ்ரீ விருத்தாம்பிகை கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழா மற்றும் கே.ஜி., மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் அனிதா சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவில், கே.ஜி., முடித்த மாணவர்களுக்கு பட்டம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

இதில், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us