தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சங்கரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சங்கரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சங்கரா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஜூலை 18, 2026 10:58 AM

ADDED : ஜூலை 18, 2026 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2026 10:58 AM ADDED : ஜூலை 18, 2026 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
சங்கரா பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு 40வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி தாளாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., கனிமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.

கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் கல்லுாரியின் சிறப்புகள், மாணவர்களின் சாதனைகள் குறித்து விளக்கினார். நிர்வாக துணைச் செயலாளர் சந்தியா, துணை இணைச் செயலாளர் நித்யா மற்றும் நிர்வாக அறங்காவலர் பட்டாபிராமன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us