அக்.,31க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா: கவர்னர்
அக்.,31க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா: கவர்னர்
UPDATED : ஆக 24, 2024 12:00 AM
ADDED : ஆக 24, 2024 07:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
வரும் அக்.,31க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா நடத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.
இது குறித்து கவர்னர் மாளிகை தெரிவித்து இருப்பதாவது:
வரும் அக்.,31க்குள் 10 பல்கலை.,களில் பட்டமளிப்பு விழா நடத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. துணை வேந்தர் இல்லாத பல்கலைகழகங்களில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து ஏற்பாடுகளை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.