sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு


UPDATED : ஆக 29, 2025 12:00 AM

ADDED : ஆக 29, 2025 09:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2025 12:00 AM ADDED : ஆக 29, 2025 09:50 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் நேற்று (ஆக.,28) வெளியிடப்பட்டன.

சப் கலெக்டர், டிஎஸ்பி, வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்காக, கடந்த ஜூன் 15 ம் தேதி தமிழகம் முழுவதும் இந்த தேர்வில் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியிருந்தனர்.

இதன் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்டமாக டிசம்பர் மாதம் நடக்கும் முதன்மைத் தேர்வுக்கு தயாராகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us