UPDATED : செப் 03, 2026 06:16 AM
ADDED : செப் 03, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
வண்டலுார் உயிரியல் பூங்காவில், அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, உயர் தொழில்நுட்ப விளக்க மையம், நேற்று திறக்கப்பட்டுள்ளது.
வன விலங்கு குறித்த கற்றலை சுவாரஸ்யமானதாகவும், அனுபவத்தின் மூலம் கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.
