sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 26, 2026 ,சித்திரை 13, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

/

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி


UPDATED : ஏப் 26, 2026 12:11 PM

ADDED : ஏப் 26, 2026 12:13 PM

Google News

UPDATED : ஏப் 26, 2026 12:11 PM ADDED : ஏப் 26, 2026 12:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி கிளப், புனித மரியன்னை பள்ளி இன்ட்ராக்ட் கிளப் சார்பில் உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. ரோட்டரி சங்கத்தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

செயலாளர் ரங்கையா வரவேற்றார். ரோட்டரி துணை ஆளுநர் சண்முகம், பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன்லுார்து பிரகாசம், சென்னை பல்கலை குற்றவியல்துறை துணைத்தலைவர் பிரியம்வதா, தொழில் வழிகாட்டி நிபுணர் கருப்பண்ணசுவாமி பேசினர்.

பேராசிரியர் மில்டன் பவர்ஸ், சிவா பிளஸ் 2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என ஆலோசனை வழங்கினர்.







      Dinamalar
      Follow us