sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ உயர்கல்வி வழிகாட்டுதல்

உயர்கல்வி வழிகாட்டுதல்

உயர்கல்வி வழிகாட்டுதல்


UPDATED : அக் 07, 2024 12:00 AM

ADDED : அக் 07, 2024 08:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2024 12:00 AM ADDED : அக் 07, 2024 08:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்:
ஆர்.எஸ்.மங்கலம் முஸ்லிம் சுன்னத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

பேராசிரியர்கள் முகமது இஸ்மாயில், முகமது அனஸ் ஆகியோர் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பு குறித்தும், தொழில் நுட்ப படிப்புகள் குறித்தும் விளக்கினர். நிகழ்ச்சியில் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா, அரபிக் கல்லுாரி பொறுப்பாளர் தாஜுதீன் உட்பட முஸ்லிம் ஜமாத்தார்களும், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us