தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம்

உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம்

உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம்


UPDATED : ஜூலை 10, 2026 04:34 PM

ADDED : ஜூலை 10, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 10, 2026 04:34 PM ADDED : ஜூலை 10, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம் வரும், 14ல் நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:



கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

2025 - 26ம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் ஆண்டு பயின்று, தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி பயிலச் செய்யும் வகையில், மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் உயர்கல்வி வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம் வரும், 14 காலை, 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்ட அரங்கத்தில் நடக்கிறது.

இதில், மாணவர்கள் தங்களின் உயர் கல்வி சார்ந்த கோரிக்கைகளுடன் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us