தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹிந்தி கட்டாயமில்லை: மஹாராஷ்டிர அரசு பல்டி

ஹிந்தி கட்டாயமில்லை: மஹாராஷ்டிர அரசு பல்டி

ஹிந்தி கட்டாயமில்லை: மஹாராஷ்டிர அரசு பல்டி


UPDATED : ஏப் 23, 2025 12:00 AM

ADDED : ஏப் 23, 2025 09:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 23, 2025 12:00 AM ADDED : ஏப் 23, 2025 09:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை:
மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக்கும் உத்தரவை, மஹாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது.

மஹாராஷ்டிராவில், 1 - 5 வகுப்புகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி கட்டாயம் என்றும், மராத்தி மற்றும் ஆங்கிலவழிப் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத்தர வேண்டும் என்றும், மாநில அரசு உத்தரவிட்டது.

இந்த முடிவுக்கு, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாநில கல்வி ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்று, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான அரசு, மூன்றாவது மொழியாக ஹிந்தியை கட்டாயமாக்கும் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us