தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


UPDATED : டிச 03, 2025 07:31 AM

ADDED : டிச 03, 2025 07:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2025 07:31 AM ADDED : டிச 03, 2025 07:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரியில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கை:


புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று 3ம் தேதி,புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us