தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாலியியல் புகார் வந்தால் உடனடி நடவடிக்கை

பாலியியல் புகார் வந்தால் உடனடி நடவடிக்கை

பாலியியல் புகார் வந்தால் உடனடி நடவடிக்கை


UPDATED : மே 03, 2025 12:00 AM

ADDED : மே 03, 2025 09:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2025 12:00 AM ADDED : மே 03, 2025 09:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் மீது, பாலியல் புகார் பெறப்பட்டால், அவர்கள் நான்கு நாட்களில் இடைநீக்கம் செய்யப்படுவதுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் விசாரணைக்கும் உட்படுத்தப்படுவர்.

அது, போலீசாரின் சட்ட விசாரணைக்கு இணையாக இருக்கும் என, பள்ளிக்கல்வி துறை எச்சரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us