தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யோகா பயிற்சி துவக்க விழா

யோகா பயிற்சி துவக்க விழா

யோகா பயிற்சி துவக்க விழா


UPDATED : மே 06, 2026 06:10 PM

ADDED : மே 06, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 06:10 PM ADDED : மே 06, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை காந்தி மியூசியத்தில் ஒருமாதம் கோடைக்கால யோகா பயிற்சி தொடக்க விழா நடந்தது. மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், கல்வி அலுவலர் நடராஜன் யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினர். ஓய்வுபெற்ற பேராசிரியர் சிவசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

தென்றல் யோகா மைய இயக்குனர் தாரணி, சிபி யோகசாலா நிறுவனர் சிபி சக்கரவர்த்தி பயிற்சி அளித்தனர். மாணவி சுஜிதா நன்றி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us