UPDATED : நவ 09, 2024 12:00 AM
ADDED : நவ 09, 2024 04:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
ஒருங்கிணந்த குடிமைப் பணிகளுக்கான பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIல், 2327 ஆக பணியிடங்கள் இருந்தது. தற்போது 213 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 2540 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.