sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடிப்படை எழுத்தறிவு தேர்வில் பங்கேற்க ஆர்வம்

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் பங்கேற்க ஆர்வம்

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் பங்கேற்க ஆர்வம்


UPDATED : டிச 16, 2025 10:07 AM

ADDED : டிச 16, 2025 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2025 10:07 AM ADDED : டிச 16, 2025 10:11 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 15 வயதுக்கும் மேற்பட்ட எழுத்தறிவு பெற்றவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்கும் வகையில், 2025-26ம் ஆண்டில் இரண்டாம் கட்டமாக, 38,572 பேர் கண்டறியப்பட்டனர்.

இவர்கள் 1,521 மையங்களில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு அந்தந்த மையங்களில் நேற்று நடந்தது. மாவட்டத்தில் உள்ள, 14 யூனியன்களிலும் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெறுவோர் அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us