தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சர்வதேச ஆங்கில மொழி பயிற்சி ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

சர்வதேச ஆங்கில மொழி பயிற்சி ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்

சர்வதேச ஆங்கில மொழி பயிற்சி ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 18, 2025 07:59 AM

ADDED : நவ 18, 2025 07:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2025 07:59 AM ADDED : நவ 18, 2025 07:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
'தாட்கோ' மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சர்வதேச ஆங்-கில மொழி பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:


தமிழகத்தில், 'தாட்கோ' மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்களுக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கி-லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து போன்ற முன்னணி வெளிநாட்டு பல்கலைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்-டப்படிப்பு பயில அடிப்படையான சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்ப-யிற்சி பெற, 18 முதல், 35 வயது நிரம்பிய, பிளஸ் 2 தேர்வு பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். குடும்ப வரு-மானம் ஆண்டிற்கு, மூன்று லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர, www.tahdco.com என்ற, 'தாட்கோ' இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us