தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இணையதள சர்ச்சை: உயர்கல்வி துறை விளக்கம்

இணையதள சர்ச்சை: உயர்கல்வி துறை விளக்கம்

இணையதள சர்ச்சை: உயர்கல்வி துறை விளக்கம்


UPDATED : ஜூன் 29, 2025 12:00 AM

ADDED : ஜூன் 29, 2025 08:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 29, 2025 12:00 AM ADDED : ஜூன் 29, 2025 08:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
உயர் கல்வி சேர்க்கக்கான இணையதளம் சர்ச்சைக்கு கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

உயர்கல்வித் துறையின் அறிக்கை:


தமிழகத்தில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2025 - 26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு, https://www.tngasa.in என்ற இணையதளத்தில் நடந்து வருகிறது. இணையதளம், மே 7ல் துவங்கி எவ்வித இடர்பாடும் இல்லாமல் பயன்பாட்டில் உள்ளது.

இதுவரை, 2.08 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியே விண்ணப்பித்துள்ளனர்; 81,923 மாணவர்கள் இணையதளம் வழியே விண்ணப்பித்துள்ளனர்; 81,923 மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த இணையதளத்தில் எவ்வித குறைபாடும் இல்லை. கல்வி இயக்ககத்தின், tndce.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக சென்றும், https://www.tngasa.in இணையதளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us