தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ அரசு கல்லுாரியில் சேர அழைப்பு

அரசு கல்லுாரியில் சேர அழைப்பு

அரசு கல்லுாரியில் சேர அழைப்பு


UPDATED : செப் 17, 2024 12:00 AM

ADDED : செப் 17, 2024 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2024 12:00 AM ADDED : செப் 17, 2024 10:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பெரும்பாக்கம் அரசு கலை கல்லுாரியில், தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், கணினி பயன்பாட்டியல், வேதியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.

இவற்றில் காலியிடங்கள் உள்ளன. இதற்கான நேரடி சேர்க்கை முகாம், இன்று முதல் நடக்கிறது. சேர விருப்பமுள்ள மாணவ - மாணவியர், கல்லுாரியை அணுகலாம் என, முதல்வர் உமா மகேஸ்வரி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us