தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்


UPDATED : ஆக 05, 2026 04:39 PM

ADDED : ஆக 05, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 04:39 PM ADDED : ஆக 05, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
கொரவள்ளிமேடு, சுப்ரமணிய படையாட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.

பள்ளி துணை முதல்வர் தில்லைகண்ணு காமராஜ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பத்மபிரியா முன்னிலை வகித்தார். விரிவுரையாளர் காந்தி வரவேற்றார்.

விழாவில், பொன்வண்டு சோப்பு கம்பெனியின் ஹெச்.ஆர்., பிரிவு மேலாளர் ராஜா, கணக்காளர் செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினர்.

ஆசிரியர் தங்கராசு தொகுத்து வழங்கினார். விரிவுரையாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us