sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு முகாம்


UPDATED : மார் 28, 2026 05:07 PM

ADDED : மார் 28, 2026 05:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2026 05:07 PM ADDED : மார் 28, 2026 05:09 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் வேலை வாய்ப்பு மையம் சார்பாக முகாம் நடந்தது.

நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர் ஆலோசனை வழங்கினார். கல்லூரிச் செயலர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். முதல்வர் ராதா துவக்கி வைத்தார். சென்னை சுவர்ன் லட்டா மதர்சன் டிரஸ்ட் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் திவ்யா, கார்த்திக் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் 134 மாணவர்கள் கலந்து கொண்டனர். குழு விவாதம், திறனறிவு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 75 மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு மைய தலைவர் செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us