தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளைஞர் நீதிக்குழுமத்தில் பணி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இளைஞர் நீதிக்குழுமத்தில் பணி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

இளைஞர் நீதிக்குழுமத்தில் பணி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : செப் 22, 2026 12:16 PM

ADDED : செப் 22, 2026 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 12:16 PM ADDED : செப் 22, 2026 12:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:
கடலுார் இளைஞர் நீதிக்குழுமத்தில் கூடுதல் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் அலுவலக செய்தக்குறிப்பு:


கடலுார் இளைஞர் நீதிக்குழுமத்தில் கூடுதல் பணியிடங்களான அசிஸ்டெண்ட் கம் பெஞ்சு கிளார்க். ரெக்கார்ட் கிளார்க் மற்றும் அலுவலக உதவியாளர் தலா ஒரு பணியிடங்கள் ஓராண்டிற்கு, தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

இந்த பணிகளுக்கான கல்வி தகுதி, வயது , சம்பள விபரம் மற்றும் அதற்கான விண்ணப்பம், www.cuddalore.tn.nic.in ல் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 25ம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 312, 2வது தளம், கலெக்டர் அலுவலகம், கடலுார் - 607 001 என்ற முகவரிக்கு சென்று சேர வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us