sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு கல்லுாரி கனவு

மாணவர்களுக்கு கல்லுாரி கனவு

மாணவர்களுக்கு கல்லுாரி கனவு


UPDATED : மே 15, 2024 12:00 AM

ADDED : மே 15, 2024 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2024 12:00 AM ADDED : மே 15, 2024 10:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்லுாரி கனவு நிகழ்ச்சி கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கல்வியாளர் நெடுஞ்செழியன் பேசினார். சவுதி அரேபியா மஜ்மா பல்கலை பேராசிரியார் முகமது யாசிக் காணொலி மூலம் கலந்துரையாடினார். இதில் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வளர்மதி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து 600 மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது, வாழ்வில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு வாய்ப்புகள் இருந்தாலும், மிக எளிய வாய்ப்பு கல்வி, கடின உழைப்பு. இந்த இரண்டு வழிகளை தவிர எளிய குறுக்கு வழிகள் வேற எதுவும் இல்லை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us