தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம்

சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம்

சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடிவாளம்


UPDATED : மே 13, 2011 12:00 AM

ADDED : மே 13, 2011 03:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2011 12:00 AM ADDED : மே 13, 2011 03:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு


டெல்லி: சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்கள், தங்கள் விருப்பப்படி மாணவர்களை சேர்க்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான, டெல்லி கன்டோன்மென்டிலுள்ள மருத்துவ அறிவியல்களுக்கான ராணுவ கல்லூரியில் 100 சதவீத இடஒதுக்கீட்டையும் ரத்து செய்துவிட்டது.


சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்கள், தங்களின் விருப்பம்போல மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதிப்பதானது, கல்வியின் இயல்புத்தன்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும் மாணவர்கள் கல்வி கற்கும் சூழலையும் இது பாதிக்கும் என்று கூறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us