தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயோ-மெட்ரிக் முறையில் பள்ளி வருகைப் பதிவேடு

பயோ-மெட்ரிக் முறையில் பள்ளி வருகைப் பதிவேடு

பயோ-மெட்ரிக் முறையில் பள்ளி வருகைப் பதிவேடு


UPDATED : மே 14, 2011 12:00 AM

ADDED : மே 14, 2011 01:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 14, 2011 12:00 AM ADDED : மே 14, 2011 01:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டெல்லியில் உள்ள பள்ளிகளில், வரும் ஜுலை மாதம் முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை பயோ-மெட்ரிக் முறையில் மாற்ற டெல்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


டெல்லி மாநகராட்சித் தலைவர் சுபாஷ் ஆர்யா கூறுகையில், டெல்லியில் உள்ள துவக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் பயோ-மெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இம்முறை அறிமுகமாகும். மாணவர்களின் தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்ட் வழங்குவது பற்றியும் திட்டமிட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us