தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு துவங்கியது

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு துவங்கியது

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு துவங்கியது


UPDATED : மே 16, 2011 12:00 AM

ADDED : மே 16, 2011 09:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 16, 2011 12:00 AM ADDED : மே 16, 2011 09:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் 15ம் தேதி தென்காசி எம்.கே.வி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது.


தென்காசியில் சேர்க்கை பெற்ற மாணவ, மாணவிகள் இம்மையத்தில் தேர்வு எழுதுகின்றனர். முதுநிலை பட்ட படிப்புகள் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 1 மணி வரையும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மாலை 2 மணி முதல் 5 மணி வரையும் தேர்வு நடக்கிறது.


இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு தமிழ் நேற்றும், ஆங்கிலம் 17ம் தேதியும், இளங்கலை இரண்டாம் ஆண்டு தமிழ் 16ம் தேதியும், ஆங்கிலம் 18ம் தேதியும் நடக்கிறது. இதனை தொடர்ந்து மற்ற பாட தேர்வுகள் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us