UPDATED : மே 16, 2011 12:00 AM
ADDED : மே 16, 2011 06:17 PM
ரூ.200/க்கான கோடிட்ட கேட்பு வரைவோலையினை (டிடி) செயலாளர், தேர்வுக்குழு, சென்னை-10, என்ற முகவரிக்கு எடுத்து விண்ணப்பப் படிவம் வழங்குமிடத்தில் கொடுத்து விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பம் மே 18ஆம் தேதி முதல் கிடைக்கும். 02.06.2011 பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 02.06.2011 பிற்பகல் 5 மணி வரை.
விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு, 162, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு கீழ்க்கண்ட அனைத்து அரசு மருத்தவமனைகளிலும் கிடைக்கும்.
1. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை - 3
2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 1
3. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 10
4. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு
5. வேலூர் மருத்துவக் கல்லூரி, வேலூர்
6. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை
7. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர்
8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர்
9. மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம்
10. கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி
11. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி
12. கஸ்தூரிபாய் காந்தி தாய்சேய் நல மருத்துவமனை, சென்னை - 5
13. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி
14. கன்னியாக்குமரி மருத்துவக் கல்லூரி, ஆசாரிப்பாளையம், நாகர்கோயில்
15. தேனி மருத்துவக் கல்லூரி, தேனி
16. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, காஞ்சிபுரம்
17. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கடலூர்
18. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, இராமநாதபுரம்
19. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திண்டுக்கல்
20. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, உதகமண்டலம்
21. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, திருப்பூர்
22. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நாகப்பட்டினம்
23. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, விருதுநகர்.
