தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/என்ன படிப்புகளுக்கு வங்கிக் கடன் வாங்க முடியும்?

என்ன படிப்புகளுக்கு வங்கிக் கடன் வாங்க முடியும்?

என்ன படிப்புகளுக்கு வங்கிக் கடன் வாங்க முடியும்?


UPDATED : மே 21, 2011 12:00 AM

ADDED : மே 21, 2011 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2011 12:00 AM ADDED : மே 21, 2011 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பட்ட மேற்படிப்புகள், பிஎச்.டி., இன்ஜினியரிங், மெடிக்கல், சட்டம், விவசாயம், மேனேஜ்மென்ட் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற தொழிற்படிப்புகள், ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.ஏ., சி.எப்.ஏ., ஆகியவற்றுக்கு கல்விக் கடன் தரப்படுகிறது.



மேலும் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., எக்ஸ்.எல்.ஆர்.ஐ., என்.ஐ.எப்.டி. போன்ற நிறுவனங்கள் நடத்தும் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தும் படிப்புகள் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ./ யு.ஜி.சி./மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் படிப்புகளுக்கு வங்கிகளின் கல்விக் கடனைப் பெறலாம். இது போலவே வெளிநாடுகளில் படிக்கும் பட்டப் படிப்புகள்/பட்ட மேற்படிப்புகள்/எம்.சி.ஏ./எம்.பி.ஏ., போன்ற படிப்புகளுக்கும் கல்விக் கடனைப் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us