தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்று பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

இன்று பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

இன்று பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்


UPDATED : மே 25, 2011 12:00 AM

ADDED : மே 25, 2011 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2011 12:00 AM ADDED : மே 25, 2011 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பள்ளிகளில் படித்து தேர்வெழுதிய மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளிலேயே இன்று முதல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள், தாங்கள் தேர்வெழுதிய பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.


மதிப்பெண்ணை பெறும் மாணாக்கர்கள், அந்தந்த பள்ளியிலேயே வேலை வாய்ப்பிற்காக ஆன்லைனில் பதிவு செய்யும் முறையும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.


அதன்படி, மதிப்பெண்ணை பெற்ற மாணாக்கர்கள், அந்தந்த பள்ளியில் உள்ள கணினியில் ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி வேலை வாய்ப்பு அலுவலக பதிவை செய்த கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us