UPDATED : மே 25, 2011 12:00 AM
ADDED : மே 25, 2011 04:36 PM
அ நிறம் | அளவு
தேர்வு முடிவுகளை http://www.examresults.net/jee என்ற இணையதளத்தில் காணலாம்.
நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இன்று ஐ.ஐ.டி.-ஜே.இ.இ.தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த திங்கட்கிழமை சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இன்று ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
