தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 38 பேர்

மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 38 பேர்

மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 38 பேர்


UPDATED : மே 27, 2011 12:00 AM

ADDED : மே 27, 2011 11:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2011 12:00 AM ADDED : மே 27, 2011 11:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநில அளவில் மெட்ரிகுலேஷன் தேர்வில் 493/500 மதிப்பெண்கள் பெற்று 4 மாணாக்கர்கள் முதல் இடம் பிடித்துள்ளனர்.


1. ஜெயபாரதி, கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருப்பூர், 2. எஸ். ஹர்ஷினி ஸ்ரீ, பாரதி வித்யாபவன் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஈரோடு, 3. எம். அனிதா, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தர்மபுரி, 4. எம்.என். அன்னிக்ஷா, சியோன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு ஆகியோர் 493 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.


மாநில அளவில் மெட்ரிலேகுலேஷன் தேர்வில் 492/500 மதிப்பெண்கள் பெற்று 11 மாணாக்கர்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.


1. சி. ரோகிணி வடிவு, ஆதர்ஷ் வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளி, கோபிசெட்டிபாளையம், 2. எம். தரணிதரன், நாவரசம் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஈரோடு, 3. மேக்னா சரவணன், க்ளூனி மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, சேலம், 4. சி. அம்பிகா, பாரதி வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளி, நாமக்கல், 5. எஸ். விக்னேஷ், க்ரீன் பார்க் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, நாமக்கல், 6. வி. வீணாபிரியலட்சுமி, செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி, தர்மபுரி, 7. எம். நந்தகோபால், எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, லால்குடி, 8.ஆர். ஆர்த்தி, சியோன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு, 9. ஜே. பைரோஸ் நகத், வேலம்மாள் மெட்ரிகுஷேன் உயர்நிலைப் பள்ளி, முகப்பேர், 10. ஆர். காவியா, வேலம்மாள் மெட்ரிகுஷேன் உயர்நிலைப் பள்ளி, முகப்பேர், 11. ஜே. பிரியதர்ஷினி வேலம்மாள் மெட்ரிகுஷேன் உயர்நிலைப் பள்ளி, முகப்பேர், 12. ஆர். ஐஸ்வர்யா, கில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, சென்னை ஆகிய 12 மாணாக்கர்களும் 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.


மாநில அளவில் 491/500 மதிப்பெண்கள் பெற்று சுமார் 22 மாணாக்கர்கள் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.


1. சி. கணபதி சக்திவேல், புஷ்பலதா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, திருநெல்வேலி, 2. என். முத்து சாருமதி, ஏ.பி.சி. வீரபாஹ¤ மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, தூத்துக்குடி, 3.  விஜயசங்கர், நோபல் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை, 4.  சுஷ்மிதா, ஸ்ரீவில்லியன்ஸ் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர், 5. அரவிந்தக்ஷன்,டி.வி.எஸ். மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, மதுரை, 6. ஆர்.சுபாஷினி, ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, பழனி, 7.கே. ஸ்ரீ வர்ஷினி, இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, திருப்பூர், 8. சி. முத்துலஷ்மி, ஜி.கே.டி. மெட்ரிகுலேஷன், கோவை, 9. என்.சி. மெய்ஹரிசங்கர், சாரதா மெட்ரிகுலேஷன் பள்ளி, கோபிசெட்டிப்பாளையம்,  10. பி.வி. ஸ்வேதா, பாரதி வித்யா பவன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, ஈரோடு, 11.ப்ரீத்தி, தாமரை மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, ஈரோடு, 12. வி. பிரியதர்ஷினி, கொங்கு வேளாளர் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, ஈரோடு, 13. பி. அகிலேஷ், யு.ஆர்.சி. பழனியம்மாள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, ஈரோடு, 14. கே. தீபக்ராஜ், க்ரீன் பார்க் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, நாமக்கல், 15. எஸ். பூங்கோதை, ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி, 16. சி. பிரவீதா,  ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி, 17. எஸ். ஹேமா பிரியா, எஸ். ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, பெரம்பலூர், 18. ஆர். ரேவந்த், பெட்டிட் செமினாரி உயர்நிலைப் பள்ளி, புதுச்சேரி, 19. பவித்ரா, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, முகப்பேர், 20. எஸ். நிவேதா, டி.ஏ.வி. மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, சென்னை, 21. கே. ஐஸ்வர்யா, எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, அண்ணாநகர், 22. வி. சரண்யா, எஸ்பிஓஏ மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி, ஆகிய 22 பேரும் 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us