சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
UPDATED : மே 31, 2011 12:00 AM
ADDED : மே 31, 2011 01:01 PM
அ நிறம் | அளவு
மாணவர்கள் தேர்வு முடிவுகளை, பள்ளியிலும், இணைய தளங்களிலும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர்.
தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள மாணவர்கள் www.ExamResults.net Or www.CBSE.ExamResults.net இணைய தாங்களை பார்க்கவும்.
சென்னையைத் தவிர மற்ற பகுதி சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
