UPDATED : ஜூன் 01, 2011 12:00 AM
ADDED : ஜூன் 01, 2011 03:26 PM
எனவே அந்த குழப்பத்தை போக்கும்பொருட்டு, பாடப் பிரிவுகளின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. எனவே, இவற்றைப் படித்து, தங்களுக்கு பொருத்தமானது எது என்பதை மாணவர்கள் முன்கூட்டியே முடிவுசெய்து கொண்டு, கவுன்சிலிங் சென்றால் நல்லது.
BRANCH CODE -
BRANCH NAMEAE - ஏரோநாடிகல் இன்ஜினீயரிங்
AI - விவசாயம் மற்றும் நீர்ப்பாசன இன்ஜினீயரிங்(SS)
AP - ஆடை தொழில்நுட்பம்(SS) (Apparel Technology)
AR - B. Arch (கட்டிடக்கலை)
AU - ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்
AS - ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்(SS)
BM - பயோமெடிக்கல் இன்ஜினீயரிங்
BY - பயோமெடிக்கல் இன்ஜினீயரிங்(SS)
BT - பயோடெக்னாலஜி
BS - பயோடெக்னாலஜி(SS)
CR - செராமிக்(களிமண்) தொழில்நுட்பம்(SS)
CH - கெமிக்கல் இன்ஜினீயரிங்
CC - கெமிக்கல் மற்றும் எலெக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினீயரிங்(SS)
CE - சிவில் இன்ஜினீயரிங்
CN - சிவில் இன்ஜினீயரிங் (SS)
XC - சிவில் இன்ஜினீயரிங்(தமிழ் மீடியம்)
CS - கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங்
CM - கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங்(SS)
EE - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்
EY - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்(SS)
ES - எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்(sandwich) (SS)
EC - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயரிங்
EM - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினீயரிங்(SS)
EI - எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினீயரிங்
EN - என்வைரன்மென்டல் இன்ஜினீயரிங்
FD - பேஷன் தொழில்நுட்பம்.
FY - பேஷன் தொழில்நுட்பம்(SS)
FD - உணவு தொழில்நுட்பம்
FS - உணவு தொழில்நுட்பம்(SS)
GI - ஜியோ இன்பர்மேடிக்ஸ்
IB - இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி
IS - இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி(SS)
IE - இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங்
IT - இன்பர்மேஷன் டெக்னாலஜி
IM - இன்பர்மேஷன் டெக்னாலஜி(SS)
IC - இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினீயரிங்
IY - இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினீயரிங்(SS).
ID - B. Arch (இன்டீரியர் டிசைன்)
LE - லெதர் தொழில்நுட்பம்.
MN - தயாரிப்பு(Manufacturing) இன்ஜினீயரிங்.
MR - மரைன் இன்ஜினீயரிங்.
MX - மெடீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங்.
MA - மெடீரியல் சயின்ஸ் மற்றும் இன்ஜினீயரிங்(SS)
ME - மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்.
MF - மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்(SS)
MS - மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்(sandwich) (SS)
XM - மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்(தமிழ் மீடியம்)
MC - மெக்கட்ரானிக்ஸ்.
MD - மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ்.
MT - மெட்டலர்ஜிகல் இன்ஜினீயரிங்.
MI - மெட்டலர்ஜிகல் இன்ஜினீயரிங்(SS)
MI - மைனிங் இன்ஜினீயரிங்.
PC - பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி.
PA - பெட்ரோ ரீபைனிங்(Refining) மற்றும் பெட்ரோ கெமிக்கல் டெக்னாலஜி(SS)
PE - பெட்ரோலியம் இன்ஜினீயரிங்.
PH - பார்மசூடிகல் தொழில்நுட்பம்.
PM - பார்மசூடிகல் தொழில்நுட்பம்(SS)
PA - பிளாஸ்டிக் தொழில்நுட்பம்.
PL - பாலிமர் தொழில்நுட்பம்.
PT - பிரிண்டிங் தொழில்நுட்பம்.
PR - ப்ரொடக் ஷன் இன்ஜினீயரிங்.
PN - ப்ரொடக் ஷன் இன்ஜினீயரிங்(SS)
PS - ப்ரொடக் ஷன் இன்ஜினீயரிங்(sandwich) (SS)
RP - ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி.
TC - டெக்ஸ்டைல் கெமிஸ்ட்ரி.
TX - டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்.
TT - டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்(SS)
TF - டெக்ஸ்டைல் தொழில்நுட்பம்(பேஷன் தொழில்நுட்பம்)
TE - டெக்ஸ்டைல் பேஷன் தொழில்நுட்பம்.
