தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முக்கியத்துவம் பெறுகிறது டேட்டா புரொடெக்டர்

முக்கியத்துவம் பெறுகிறது டேட்டா புரொடெக்டர்

முக்கியத்துவம் பெறுகிறது டேட்டா புரொடெக்டர்


UPDATED : ஜூன் 07, 2011 12:00 AM

ADDED : ஜூன் 07, 2011 01:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2011 12:00 AM ADDED : ஜூன் 07, 2011 01:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் அலுவலக கணினி தகவல்களை(டேட்டாக்களை) பாதுகாக்க முன்னுரிமை வழங்கி வருகின்றன. இதற்காக உருவாக்கப்பட்டதே டேட்டா புரொடெக்டர் பணி. இவர்கள் கணினி இணைப்புகள் மற்றும் தகவல்களை ஹேக்கர்களிடம் (கணினி தகவல்களை ரகசியமாக திருடுபவர்கள்) இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைளை மேற்கொள்வர்.


இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் டேட்டா புரொ டெக்டர் பணிகளுக்கு ஆட்களை நியமிக்க துவங்கி உள்ளன. கணினியை சார்ந்துள்ள பல்வேறு பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் தங்களின் டேட்டாக்களை பாதுகாக்கும் வழிமுறைகளை ஆராய துவங்கிவிட்டனர். இதனால் இத்துறை சார்ந்தவர்களுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு: இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இத்துறை வல்லுனர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளது. இதுதொடர்பான படிப்புகளை பல்வேறு தனியார் கணினி நிறுவனங்கள் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளாக இதனை கற்பிக்கின்றன.


கல்வி நிறுவனங்கள்:
* ஐ.எம்.டி., காசியாபாத், www.imt.edu/cnm
* கோனிங் சொல்யூஷன்ஸ், www.eccouncil.org
* இனோபஸ் நாலேஜ் சொல்யூஷன்ஸ, www.innobuzz.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us