தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா கோளரங்கில் எஜு-சாட் மூலம் வகுப்பு

அண்ணா கோளரங்கில் எஜு-சாட் மூலம் வகுப்பு

அண்ணா கோளரங்கில் எஜு-சாட் மூலம் வகுப்பு


UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM

ADDED : ஜூன் 10, 2011 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM ADDED : ஜூன் 10, 2011 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் அறிவுசார் தொழில்நுட்பதுறையின் கீழ் இயங்கி வரும் விஞ்ஞான பிரச்சார் அமைப்பு சார்பில், செயற்கைகோள் வழி கல்வி திட்டத்தின் (எஜூ-சாட்) கீழ் வேதியியல் பாடம் திருச்சி அண்ணா கோளரங்கில் நடத்தப்பட்டது.


டில்லியிலிருந்து ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை, சாட்டிலைட் உதவியுடன் அந்தந்த கோளரங்கில் அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி., மானிட்டரில் ஒளிபரப்பப்பட்டு, திருச்சி அண்ணா அறிவியல் கோளரங்கில் வேதியியல் பாடம் நடத்தப்பட்டது.


ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோளரங்க திட்ட இயக்குனர் அழகிரிசாமிராஜூ செய்திருந்தார். கடந்த மே 16ம் தேதி துவங்கிய செயற்கைகோள் வழிக்கல்வி திட்டம் ஜூன் 15ம் தேதி தொடர்ந்து நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us