தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு

10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு

10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு


UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM

ADDED : ஜூன் 10, 2011 01:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2011 12:00 AM ADDED : ஜூன் 10, 2011 01:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உலக அளவில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற வகை செய்யும் புதிய கொள்கை திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதனப்டி 10 கோடி பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன் உலக தரத்துடன் கூடிய கட்டமைப்பு வசதிகளுடன் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படுகின்றன.


அவற்றின் சில மண்டலங்கள், சீனாவில் உள்ளது போல் அனைத்து வசதிகளுடன் கூடிய தொழில் நகரங்கள் உருவாக்கப்படும்.


பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் கூடிய உயர் மட்ட குழு கூட்டத்தில் இந்த புதிய திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us