தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கில மீடிய வகுப்புகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு கோரிக்கை

ஆங்கில மீடிய வகுப்புகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு கோரிக்கை

ஆங்கில மீடிய வகுப்புகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு கோரிக்கை


UPDATED : ஜூன் 13, 2011 12:00 AM

ADDED : ஜூன் 13, 2011 10:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2011 12:00 AM ADDED : ஜூன் 13, 2011 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆங்கில மீடிய வகுப்புகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.


அனைத்து பள்ளிகளிலும் நிரப்பப்படாத ஆசிரியர், அலுவலர் பணியிடங்களை, குறிப்பாக இரவுக் காவலர் பணியிடம் வழங்க வேண்டும். ஆங்கில மீடிய வகுப்புகளில் 40 மாணவர் என்பதற்கு பதில், சூழலுக்கு ஏற்ப கூடுதல் மாணவர் சேர்க்க வேண்டும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒத்த நிலையில் உள்ளதால், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கூட்டுதல், அறிவுரை வழங்குதல் போன்ற நிகழ்வுகளில் பல்வேறு நிர்வாக சீர்கேடு உள்ளதை மாற்ற வேண்டும், என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us