தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆப்டிடியூட் தேர்விற்கு நேரம் போதவில்லை

ஆப்டிடியூட் தேர்விற்கு நேரம் போதவில்லை

ஆப்டிடியூட் தேர்விற்கு நேரம் போதவில்லை


UPDATED : ஜூன் 13, 2011 12:00 AM

ADDED : ஜூன் 13, 2011 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2011 12:00 AM ADDED : ஜூன் 13, 2011 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட உயர் பதவிகிளல் 880 காலி இடங்களை நிரப்புவதற்காக இந்தியா முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது.


காலையில் பொது அறிவுத் தேர்வும், பிற்பகலில் சி-சாட் எனப்படும் ஆப்டிடியூட் தேர்வும் நத்தப்பட்து. ஆப்டிடியூட் தேர்வு இந்த ஆண்டு முதல் தான் அறிமுகப்படுத்தப்படுகிறது.


ஆங்கிலம், கணிதம், ரீசனிங், லாஜிக் உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெற்றன.


இரண்டு மணி நேரம் கொண்ட இந்த தேர்விற்கு 80 கேள்விகளுக்கு பதில் அளிக்க நேரம் போதவில்லை. கேள்விகள் ஒவ்வொன்றும் நன்கு படித்து புரிந்து கொண்ட பிறகுதான் பதில் அளிக்கும் வகையில் இருந்தது. இதனால் இரண்டு மணி நேரம் போதவில்லை என்று பெரும்பாலான மாணவர்கள் கவலையுடன் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us