தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.ஆர்க். பாடப்பிரிவு சேர்க்கை துவக்கம்

பி.ஆர்க். பாடப்பிரிவு சேர்க்கை துவக்கம்

பி.ஆர்க். பாடப்பிரிவு சேர்க்கை துவக்கம்


UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM

ADDED : ஜூன் 16, 2011 03:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2011 12:00 AM ADDED : ஜூன் 16, 2011 03:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுய நிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பி.ஆர்க். பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் துவக்கியுள்ளது.


விண்ணப்பங்களை ரூ.500 (எஸ்.சி., எஸ்.டி,. எஸ்.சி.ஏ,வாக இருப்பின் ரூ.250) செலுத்தி அல்லது டிடியாகவோ கொடுத்து நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.


தபாலில் ரூ.700க்கான டிடியை என்ற "The Secretary, Tamil Nadu Engineering Admissions (TNEA), Anna University, Chennai - 600 025" முகவரிக்கு அனுப்பியும் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். (எஸ்.சி., எஸ்.டி,. எஸ்.சி.ஏ,வாக இருப்பின் ரூ.450)


"The Secretary Tamilnadu Engineering Admissions" என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க டிடி எடுக்க வேண்டும். மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதள http://www.annauniv.edu/barch2011 முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


விண்ணப்பங்களை பெற கடைசி நாள்: ஜுன் 24.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப ஜுன் 28ம் தேதி கடைசி நாளாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us