முக்கிய பாடப்பிரிவுகளும் முன்னணி கல்வி நிறுவனங்களும்...
முக்கிய பாடப்பிரிவுகளும் முன்னணி கல்வி நிறுவனங்களும்...
UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM
ADDED : ஜூன் 17, 2011 02:04 PM
கட்டிடப் பொறியியல் (சிவில் இன்ஜினீயரிங்)
முன்னணி கல்லூரிகள் துவங்கப்பட்ட ஆண்டு
1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 1859
2. ஏ.சி. பொறியியல் கல்லூரி, காரைக்குடி 1952
3. அரசு பொறியியல் கல்லூரி, சேலம் 1966
4. அரசு பொறியியல் கல்லூரி, கோவை 1952
5. பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை 1953
6. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை 1957
மெக்கானிக்கல் துறை
முன்னணி கல்லூரிகள் துவங்கப்பட்ட ஆண்டு
1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 1859
2. ஏ.சி. பொறியியல் கல்லூரி, காரைக்குடி 1952
3. அரசு பொறியியல் கல்லூரி, கோவை 1956
4. பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி, கோவை 1951
6. தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை 1957
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் துறை
முன்னணி கல்லூரிகள் துவங்கப்பட்ட ஆண்டு
1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 1930
2. ஏ.சி பொறியியல் கல்லூரி, காரைக்குடி 1952
3. அரசு தொழிநுட்ப கல்லூரி, கோவை 1952
4. பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி, கோவை 1951
5. அரசு பொறியியல் கல்லூரி, சேலம் 1966
6. அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி 1986
7. தியாகராசர் பொறியியல் கல்லூரி, மதுரை 1957
எலக்ரானிக்ஸ் மற்றும் தொலை தொடர்பு துறை
முன்னணி கல்லூரிகள் துவங்கப்பட்ட ஆண்டு
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 1946
மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, சென்னை 1946
ஏ.சி பொறியியல் கல்லூரி, காரைக்குடி 1969
அரசு பொறியியல் கல்லூரி, கோவை 1968
அரசு பொறியியல் கல்லூரி, சேலம் 1973
அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி 1981
அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை 1970
பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி, கோவை 1968
தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை 1978
